உடல் முழுதும் ஒட்டியாணம்

உடல் முழுதும்
ஒட்டியாணம்...

உவகையிலே
கரும்பு.......

கணுக்காலில்
கொலுசு

கவிதை நய
இனிப்பு

எழுதியவர் : HARI HARA NARAYANAN (18-Jan-13, 9:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 131

மேலே