உன்னை தொடர்கிறது சாலை

இதழ்கொண்டு இழுக்கும் மானே
உன் இமை கொண்டு குடித்தாய் என்னை
அலைபேசியில் அழைத்தே கொள்வாய்
அடிக்கடி சிரித்தும் தொலைப்பாய்
அழகே உன்னில் நான் எனை மறக்க
அடிக்கடி சிரித்தும் தொலைப்பாய்
உன் மார்பில் விழுந்த மலர் சொல்கிறது
என்னிலும் மெல்லிய இதழை தொட்டேன் என்று
மின்னொளியில் மின்னும் ஆடிகோபுரமே
உன்னை தொடர்கிறது சாலை

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (18-Jan-13, 9:51 pm)
சேர்த்தது : thmizhnesan
பார்வை : 102

மேலே