என்னா ஒரு கிரிமினல் மைண்டு....!

என்னா ஒரு கிரிமினல் மைண்டு....!

ஹிட்ச்காக்
எடுத்த படத்தின் கதை
என்னுடையது என
கோர்ட்டுக்கு போனார்
ஒரு எழுத்தாளர்.

ஹிட்ச்காக்கின் வக்கீல்
நான்கு பேரை செட்டப் செய்து

அதே போல ஹிட்ச்காக்கின்
பேரில் புகார்
கொடுக்கச் சொன்னார்.
அவர்களும் கொடுத்தார்கள்.

கோர்ட்டில்..
ஜட்ஜிடம்
வக்கீல் கேட்டார்..

யுவர் ஆனர்!
இவர்கள் ஐந்து பேரும்
கதை என்னுடையது என்கிறார்கள்.

இவர்கள் ஐவருக்கு
தோன்றிய ஒரு கதை
ஏன்
ஹிட்ச்காக்கிற்கு
மட்டும்
தோன்றியிருக்க முடியாது..?

அம்புட்டுதான் ..
அந்த எழுத்தாளரின் கேஸ் புட்டுகிச்சு...

( ஒருவேளை
அந்தப்படம்
'சைக்கோ' வாக இருக்குமோ..!.)

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (18-Jan-13, 11:24 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 291

மேலே