"ர " விடம் இருந்து கற்றுக்கொள் ...?

"ர " சொல்லுகிறது ...
நீ என்னைப்போல் முன்னோக்கி காலை வைத்தால் வளர்ச்சி "நக ர ம் "
பினோக்கி காலை வைத்தால் வீழ்ச்சி "ந ர கம் "

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Jan-13, 7:01 pm)
பார்வை : 234

மேலே