மண் வாசனை

மண்வாசனை அதிகமுள்ள
கிராமத்து தெரு நடுவில்
சற்றும் எதிர்பாரத ஒரு திருப்பம்
உணர்ச்சி பொங்க அவள் பேசிய
உண்மைகள் ..............................
மதிக்க படாத சபையில் ஒதுக்க பட்ட
அவளது வார்த்தைகள் .............

எழுதியவர் : ம.கஸ்தூரி (19-Jan-13, 8:05 pm)
Tanglish : man vasanai
பார்வை : 164

மேலே