நீயும் நானும்

மொட்டை மாடியில் படுத்திருக்க முழு நிலவாக தெரிந்தாய் நீ !.
இமைகள் இரண்டையும் முத்தமிடாமல் விலக்கி வைக்கிறேன் நான் !..
அறைகளின் கதவுகள் அனைத்தும் அடைத்திருக்க ஜன்னலோரம் வந்து விழும் மழை சாரளாகவே நீ !..
பார்த்து ரசிக்க மட்டுமே பாக்கியம் பெற்றுருகிறேன் நான் !..
நடுப்பகல் வீசும் அனலாக நீ !..
குளுக்கத்தையும் ரசிக்க கற்றுக்கொண்டேன் நான் !...
என்னை வெறுக்கும் உன்னிடம் எப்படி சொல்வேன் நான் ?
நீ இல்லாமல் நான் இல்லையென்று !...

எழுதியவர் : சுரேஷ் வர்மன் (21-Jan-13, 1:01 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 173

மேலே