காப்பியங்கள்
ஐம்பெரும் காப்பியங்கள்
ஆனதாம் ..
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
எனவாக ..
ஐஞ்சிறு காப்பியங்கள்
என்றதாம் ...
யசோதர காவ்வியம்
உதயண குமார காவியம்
நீல கேசி
நாக குமார காவியம்
சூளாமணி
என்றே ஆகியதாம் ..!