ஏன்?

கனவு பத்திரிகையில்
நான் உன் கைபிடிக்க
நீ உன்
கல்யாண பத்திரிகையை
எனக்கு அளிப்பது ஏனோ.....!!!

எழுதியவர் : ramprasad (21-Jan-13, 6:24 pm)
பார்வை : 99

மேலே