பட்டு தெளிந்தேன் ...

தொட்டேன்
பூவென்றுதான்..
சுட்ட பிறகுதான்
தெரிந்தது
காதல் தீ என்று ...???

எழுதியவர் : அபிரேகா (22-Jan-13, 6:43 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 74

மேலே