பிரிவு

உன் விரல்கள் பிடித்து... உன்
விழிகள் பார்த்திடும்போது...
உன் இதயம் வேகமாய்
துடித்து பேசிடும்
மொழி புரிந்து...
உன் இதழ்கள் பிரியாததன் காரணம் புரிந்து கொண்டேன்..!
இங்கு நான்...!
அங்கு நீ...!
என இருந்தாலும்...
இப்படிக் கவிதை எழுதி உன்னை ரசிக்க முடிகிறது...
மனதில் பதிந்த உன்
அன்பு முகத்தினால் காதலியே...!

எழுதியவர் : ராஜதுரை (23-Jan-13, 1:14 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
Tanglish : pirivu
பார்வை : 94

மேலே