அ முதல் ஃ வரை

அகத்தே அறி
ஆளை தேர்வு செய்

இனிமை காண்
ஈசல் ஆகாதே

உயரே பற
ஊக்கம் கொள்

எட்டி செல்
ஏமாறாதே

ஐக்கியம் ஆகு

ஒருமை ஆகாதே
ஓட விரட்டு

ஔவியம் பிரித்தறி
ஃ(அக்) தே நலம்

எழுதியவர் : bhanukl (23-Jan-13, 2:35 pm)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
பார்வை : 987

மேலே