மின்சாரத் தட்டுப்பாடு

இரவெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு

விவரம் புரியாமல் திணறுகிறது

மின்சார வாரியம் - எனக்கு

மட்டுமே தெரியும் காரணம்

என்னவள் உறங்குவதால்...!

எழுதியவர் : manju (24-Jan-13, 10:41 pm)
சேர்த்தது : மஞ்சு முருகன்.mmg
பார்வை : 84

மேலே