பிராத்தனை

உனக்கு
என்ன பிடிக்குமென்று
தெரியாது எனக்கு ...
ஆனால்
என்னை பிடிக்க வேண்டுமென்றுதான்
பிராத்திக்கிறேன்
ஒவ்வொரு நாளும்..!!

எழுதியவர் : அபிரேகா (25-Jan-13, 6:04 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 134

மேலே