உன்னை மட்டும் !?

இமைகள் உறங்கும் நேரங்களிலும் !!
விழித்திருக்கும் நேரங்களிலும் !!
உன்னிடம் நான் சொல்ல துடிக்கும்
ஒரு வார்த்தை !!


வி....ரு....ம்....பு....கி....றே....ன் !!!


உன்னை மட்டும் !?

எழுதியவர் : DineshRak (26-Jan-13, 11:37 am)
சேர்த்தது : DineshRak
பார்வை : 81

மேலே