மெட்டி ஒலி

தேடி தேடி
நான் உனக்கு கொடுத்த
கொலுசின் ஓசை
உன் திருமணம் கொடுத்த
மெட்டி ஒலியில்
காணாமல் போனது.

எழுதியவர் : karthikjeeva (27-Jan-13, 8:34 am)
பார்வை : 334

மேலே