துடிக்கிதடி நரம்புகள்

நீ தூக்கி எறிந்த -இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது -இறக்காமல்

நீ தூக்கி எறிந்த -உன் நினைவுகளும்
என் நினைவுகளோடு சேர்ந்து அழுகிரதடி

என் நரம்புகள் துடி துடித்து சாகுதடி

என் நரம்புகளில்
நகர் வலம் வரும்
என் உணர்வுகள்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Jan-13, 9:14 am)
பார்வை : 192

மேலே