இப்படியும்......
புதியதோர் பார்வை.....!?
எப்பொழுதோ பார்த்த
ஞாபகம்தான்,
இன்றோ புதுமையாய்
இருக்கிறதே...! தெரிந்த
பெயர் போல்
இருந்தாலும், பழகிய
நினைவுகள்
ஏதுமில்லையே...!
இப்பொழுது,
ஒரு புதுமையான
உணர்வு, உள்
மனதிலே ஒரு படபடப்பு,
எனது 'புத்தகத்தை'
பார்த்த முதல்
நொடியிலே...!