என்னவளுக்கான கவிதை.......

ஆசைப்பட்டேன்
என்னவளைப்பற்றி கவிதை எழுத...!
வம்பிழுத்த
எழுத்துக்களோ இடமாறி,
இடமாறி வார்த்தைகளாய்
வரமறுத்தன...! என்னுள்
தெரித்த காதல்
எண்ணங்கள், மனசுக்குள்
மெளனமாய் மிதந்தன,
வாய்பேச முடியாமல்...!
என்ன செய்வது,
என்னிடம்
வெள்ளைக்காகிதமா கவே இருக்கிறது கவிதை இன்னமும்
எழுதப்படாமலே....!

எழுதியவர் : விஜயராகவன் (28-Jan-13, 10:09 am)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 104

மேலே