............காதலிக்கு...........

போர்க்கால அடிப்படையில்,
தீர்க்கப்படவேண்டும் என் ஆசைகள்,
அதற்கு உடனடியாய்,
என் காதுகளில் கேட்கவேண்டும்,
எனைநோக்கிவரும் உன் காலடிஓசைகள்,
இது நடந்தால் மட்டிலுமே,
நீ என்னால் ஏற்றுக்கொள்ளப்படுவாய்,
தேவதைகளின் சர்வலட்சனங்கள் பொருந்தியவளாய் !!
என்ன கிளம்பிவிட்டாய்போல ?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Jan-13, 8:25 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 61

மேலே