அடி பாவி கைபேசியே ?

நானும் அவளும் காதலித்தோம்
என்னுடையதும் அவளுடையதும் காதலிக்கிறது
கைபேசியே போட்டியா ?

காத்திருக்கிறாயே இருபத்தி நாலு மணிநேரமும் - உன்
காதலி மணி அடிப்பால் என்று

நல்ல வேளை என் காதலியும் அச்சமயத்தில்
நமக்காக கவிதை எழுதுகிறாள்
நாம் காதலித்தால் நம் கைபேசியும் காதலிக்கிறது
நம் கனவுகளில் பேசும் போதுதான் அது செத்துவிடுகிறதாம்
அழைப்பு மணி அடிக்கிறாள் காதலா என்ன செய்ய ?எழுதியவர் : . ' . கவி (10-Nov-10, 7:26 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 864

மேலே