.............ஆதாரம்............

அழித்துவிட்டேன் நீ பிரிந்ததும்,
என்னிடமிருந்த நம் காதலை,
உறுதிப்படுத்தும் ஆவணங்களை !
ஆனாலும்,
அதையெல்லாம் பாதுகாத்து,
இப்போது இழந்து பரிதவிக்கும்,
நானிருப்பதுதான் பாரமாகவே தோன்றுகிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Feb-13, 9:54 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 102

மேலே