கண்ணீருடன் உனக்கான நான் ...

தொலைத்து விட்ட நிஜங்களும் ,
துரத்தி வரும் நினைவுகளும் ,
உறக்கத்தை தொலைத்து விட்ட என் விழிகளும் ,
என் உடலையும் உணர்வுகளையும் மாய்த்து விட்டது…
இன்னும் எதற்காக ஏங்கி தவிக்கின்றது உனக்கான என் உயிர் ….?
கண்ணீருடன் கலங்கி நிற்கும் இந்த உயிர் கரைந்து கொண்டிருகிறது - ஏந்திக்கொள்ள காதல் இல்லாததால் !!!!

எழுதியவர் : theekkavi (1-Feb-13, 11:55 pm)
பார்வை : 199

மேலே