நம் பிரிவை தூக்கில் போடு

கண்ணால் பேசி
கவிதை கொஞ்சம் தந்தாய்.
என் கண்ணுக்கு ஏனடி
கண்ணீர் தந்தாய் .
எழுதும் கவிதையெல்லாம் ...
நனைந்து போகுது .
இமைகள் குடை பிடிக்கமுடியாமல் ..
மூச்சு திணறுது ...
ஆவியாய் நான் வந்து
உன்னை சந்திக்கும்முன்
அவசரமாய்
நம் பிரிவை தூக்கில் போடு...

எழுதியவர் : karthikjeeva (2-Feb-13, 9:43 am)
பார்வை : 175

மேலே