" அன்பும் கோவமும் "

எதிர்பாராத தருணத்தில்
இழந்தவையும், மறந்தவையும்
திரும்ப கிடைப்பதே வாழ்வின்
மிகச்சிறந்த பரிசு.
" அன்பும் கோவமும் "

எழுதியவர் : ப்ரியாஅசோக் (2-Feb-13, 1:14 pm)
பார்வை : 136

மேலே