வேண்டும்...
பார்வையில் வேண்டும் - தூய்மை
பேச்சில் வேண்டும் - வாய்மை
காலில் வேண்டும் - உறுதி
கையில் வேண்டும் - பலம்
எல்லாவற்றுக்கும் முதலில் வேண்டும் - நல்ல உள்ளம்
உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்
உலகமே உன்வசம்....
பார்வையில் வேண்டும் - தூய்மை
பேச்சில் வேண்டும் - வாய்மை
காலில் வேண்டும் - உறுதி
கையில் வேண்டும் - பலம்
எல்லாவற்றுக்கும் முதலில் வேண்டும் - நல்ல உள்ளம்
உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்
உலகமே உன்வசம்....