...............உன்மேலே.............

உன்னை நம்பாமல் இருப்பேனா?
எந்த சூழ்நிலையிலாவது?
இன்றுவரை புறப்பட்டதில்லை,
அர்த்தமற்ற சந்தேகங்கள் !
ஒருவேளை பிறர் தூண்டுதலில்,
உனை எதிர்க்கிறநிலைவந்தால் !
தயங்காது இழப்பேன் சுயநினைவை !!
அதே நேரம் !
நீ செய்துவிடாதே அந்த தவறை !
என் முரண்பாடுகளை தலையிலேற்றி !
காரணம் காதல் சுதந்திரம் அடிமைத்தனமல்ல அன்பே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (3-Feb-13, 9:55 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 101

மேலே