ஏ சமுதாயமே
ஏ சமுதாயமே.
என்னை அழுக்காக்கி
கொள்ள
விரும்புகிறேன்.
ஏனெனில் நான்
வெள்ளையாய்
இருப்பதால் யாரும்
நெருங்குவதுமில்லை.
விரும்புவதுமில்லை.
நான் எனக்கானவனாக
இருப்பதைவிட
உனக்கானவனாக,
அல்லது
அழுக்கானவனாக
இருக்க விரும்புகிறேன்.
ரா.ஸ்டீபன்.
(செல்லிடப்பேசி
வழியாக)