மனைவி

நீ
அங்கமெல்லாம் தெரிய
ஆடைகள் அங்கிங்கு விலக
அடுக்களையில் ..
வியர்த்து நிற்கிறாய் ...!!

உன் அழகை
பார்த்த நொடியில்
அழுக்காகி போகிறது
அலுவலகத்துக்கு தயாரான மனசு ...!!

எழுதியவர் : அபிரேகா (4-Feb-13, 3:15 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 70

மேலே