மின்னஞ்சல் டயரி

தினமும் டயரியில் என்னிடம் பேசிய நான்..!!
கவிதை காதலர்களிடம் பேச..!!
ஆர்வம் கொண்டுள்ளேன்..!!
சிட்டு குருவிக்கு சார்ஜபில் பேட்டரி..!!
குடுத்தால் உயரே எவ்வாறு பறக்குமோ..!!
அதே போல்..!! இந்த எழுத்து.காம் வாயிலாக..!!
கவிதை காட்டில் பறக்க இருக்கிறேன்..!!
உண்மையான கவிதை வாசகர்களுடன்....!!

எழுதியவர் : Sudharenganathan (4-Feb-13, 3:37 pm)
சேர்த்தது : Sudharenganathan
பார்வை : 88

மேலே