காதலின் சுவை..

முக்கனியின் சாறெடுத்து...
முத்தமிழில் தேனெடுத்து..
முப்பாலில் கலந்தெடுத்தால்
மூன்றாம் பாலாக சுவைக்கும்....

எழுதியவர் : Mugavai karthik (4-Feb-13, 4:29 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 135

மேலே