ஆசை

கழுவி விடாதே
நீ அருந்திய
தேநீர் கோப்பையை..

உன் இதழ் பட்ட
இடத்தில ஒட்டிக்
கொள்ள ஆசைபடுகிறது
என் காதல்...

எழுதியவர் : Mugavai karthik (4-Feb-13, 4:31 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : aasai
பார்வை : 142

மேலே