காதல் !

காதல் ஒரு பூந்தோட்டம் !
அதில் நீ மலராக !
உன்னை தாங்கும் நான் ஒரு செடியாக !
அதில் கலைகளாக நம் காதலுக்கு வரும் எதிர்ப்புகள் !

என்றும் அன்புடன்
~~ தாமரை

எழுதியவர் : தாமரை selvan (6-Feb-13, 8:21 pm)
சேர்த்தது : thamarai NMTS
பார்வை : 136

மேலே