தேடுதலை விடவும்உருவாக்குதல் செம்மை

தேடித்தேடிஅலையும்
பழம்பாதை,

தெரிந்தே ..தொலைந்து,
போகுமடா...!

தெளிந்தபின்செதுக்கும்
புதுப்பாதை ,

நினைவின் நிகழ்வாய் ,
நின்று வழி,
சொல்லுமடா...!

பாதை தேடித்தேடி
அலைந்து திரிதல்
காலத்தின் விரயம்.

அன்றியும் ,
தெளிந்து அமைக்கும்,
புதுப் பாதைப்பயணம்,

உற்சாகத்திலும் ...
பெருமிதம்,
உற்சாகப்பெருமிதம்!
.................................................

எழுதியவர் : Minkavi (6-Feb-13, 8:40 pm)
பார்வை : 178

மேலே