ஆர் எம் கே வீ பாரம்பரியம் !

ஆர் எம் கே வீ பாரம்பரியம் !

ஆர் எம் கே வீ பெயர் சொன்னால் போதும்
பாரம்பரியம் மிக்க நிறுவனம்

வாடிக்கையாளர் சேவையில் தெளிர்ச்சி
89 வருடம் இதன் வளர்ச்சி

இன்முகம் கொண்டு நல்ல உபசரிப்பு
மன நிறைவுதான் ஒவ்வொரு முறையும்

அலை மோதும் இடங்களில் - இன்னும்
மனநிறைவு காண்பது அரிது

அன்பான சேவையில் ஆர் எம் கே வீ இக்கு
தனி இடம் மக்கள் மனதில்

பரணி பாடும் தாமிரபரணி -இவர்கள்
பிறப்பிடம் தந்த பெருமை

நிறை ,குறைகளை கேட்டு நம்மிடம்
நளினமாக பதிவு செய்யும் கனிவான சேவை

இன்னும் ஒரு முறை வருகை தர
மனம் நிறைவு கொள்ளும்

கலை நயமிக்க பட்டு ஆடைகள் - இன்னும்
நேர்த்திமிக்க கை வண்ணம்

ஆர் எம் கே வீ !

பாரம்பரியம் மிக்க தோற்றம் - என்றும்
வாடிக்கையாளர்கள் அன்புடன் ...............


கவிஞர் .ஸ்ரீவை.காதர் .

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (8-Feb-13, 8:47 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 114

மேலே