..............நீ வா............
நினைவுக்கு நெருக்கமாய் கனல்மூட்டிப்போன நீ !
ஏன் அணைக்கவரவில்லை அதையும் என்னையும் !!
வாட்டப்படுகிறது என் வலிமைமிகு ஆசைகள் !
வந்துவிடடி எல்லாம் கருகுதர்க்குமுன் !!
நினைவுக்கு நெருக்கமாய் கனல்மூட்டிப்போன நீ !
ஏன் அணைக்கவரவில்லை அதையும் என்னையும் !!
வாட்டப்படுகிறது என் வலிமைமிகு ஆசைகள் !
வந்துவிடடி எல்லாம் கருகுதர்க்குமுன் !!