..........மென்மையாயிரு.......
காலாற மெதுவாய் நடந்தபோது,
காலடியில் மிதிபட்ட சருகுகள்,
மெல்லிய ஓசையாய் சொன்னது !
மனிதா !!
என்னையும் சிதைக்காத உன் நடை............
மொழி, அணுகுமுறை, பலகும்தன்மை என பரவினால்............
உன் மென்மை எந்த உயிரையும் உரசிப்பார்க்கும் மெல்லியதாய்.............