அன்பு

விரிவடையும் தாமரை மொட்டு போல் என்
வாழ்க்கையின் மர்மம் விரிவடைகிறது!!!!!
தொடாத பிறர் அறியாத அன்பு
என்னுள் ஊர்கிறது
உன் அன்பினால் என் அசையா உறுப்புக்கூட உயிர் பெற்றன!!!!!!
உன்னால் பாடினேன் உன்
அன்பின் எதிரொலிக்கும்
ஓசையினால்
இருள் நிறைந்த இவ்வுலகில்
உயிரோடு வைக்கிறாய்
வெளிச்சம் காட்டி!!!!!!!

எழுதியவர் : மணிகண்டன் (எ) சுகன் (9-Feb-13, 9:11 pm)
Tanglish : anbu
பார்வை : 156

மேலே