யூத்தும்.... டாஸ்மாக்கும்..!

யூத்தும்.... டாஸ்மாக்கும்..!

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும்
எட்டு பஞ்ச் வசனங்கள் ...?!

1.மச்சி நான் full steady டா...!

2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா...!

3.நான் போதையில
உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா....!

4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும்
ஏறாது மச்சி ....!

5.இன்னொரு பெக்
அடிச்சா செமையா இருக்கும்..!

6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா...!

7.மச்சி நாளையில
இருந்து குடிக்க
மாட்டேண்டா...!

(Last but not least...பசங்க
சொல்லும் மெகா தத்துவம் ....)

8.மச்சி இந்த
பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா...!

( யூத் ஒருவரிடம் கஷ்டப்பட்டு
கேட்ட விசயங்கள்..)

நன்றி
நண்பர்கள் குழு

எழுதியவர் : மாயாண்டிக்கருப்பு (10-Feb-13, 9:10 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 88

மேலே