அகநாநூறு...
உறவுகளை உறுதிப்படுத்தும்
உரசல்கள் தொடங்கி,
இதயங்கள் ஒன்றாகியபின்
இதழ்கள் ஒன்றாவதில்
இன்பம்தான்..
அகத்தில் தேனூறும்
இதுதான்
அகநாநூறோ...!
உறவுகளை உறுதிப்படுத்தும்
உரசல்கள் தொடங்கி,
இதயங்கள் ஒன்றாகியபின்
இதழ்கள் ஒன்றாவதில்
இன்பம்தான்..
அகத்தில் தேனூறும்
இதுதான்
அகநாநூறோ...!