காதலன் - காதலி ...

காதலன் -
கண்ணே .
மணியே ..
முத்தே ...
காதலி -
நேற்று - கண்ணா !
இன்று - மணி !!
நாளை - முத்து !!!
பாவம் இந்த காத(ல்)லர்கள்.... :)