நண்பனே...

நண்பனே உன்னை
பிரிந்தால் என் உயிர்
நோகுதடா
வெற்றிக்கு பிறந்தவராய் நமை
நினைக்க தோன்றுதடா

கனவிற்கு கட்டளையாய்
கானலுக்கு முகதிரையாய்
கடலுக்கு தடை ஏது
நண்பா என் நண்பா ....

எழுதியவர் : சந்தோஷ் புகழேந்தி (12-Feb-13, 4:47 pm)
Tanglish : nanbane
பார்வை : 414

மேலே