காதலுக்கு ....

காதலுக்கு கண் இல்லை

ஆம்

அதனால்தான் கூறுகிறான்

"உன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை என்று" :)

எழுதியவர் : ராஜ ராஜன் (12-Feb-13, 9:20 pm)
Tanglish : kaathalaukku
பார்வை : 186

மேலே