வேகமாய்...

போனுக்குக் கூட
போதும் என்றாகிவிடுகிறது
இவர்கள் பேசும் பேச்சில்..

இடைவிடாத பேச்சு
எட்டி இருக்கையில்..

இடைவிடாத வேகம்
ஓட்டி இருக்கையில்..

இந்த வேகம்தான்
இவர்களைக் கொண்டுசேர்க்கிறது
வெட்டிவிடுவதில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Feb-13, 7:40 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 98

மேலே