எழுத்து தள நிர்வாக குழுவிடம் உரையாடுங்கள்

எழுத்து தளம் உருவாக்கியவன் என்ற முறையில் எழுத்து பற்றி சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். மேலும் எழுத்து தளம் பற்றிய மற்ற உரையாடலை இங்கே துவங்கலாம். பதில் அளிப்பதில் சில தாமதங்கள் ஏற்படலாம்.

1) எழுத்து தளம் படைப்புகளை பகிர்வதற்கான ஒரு தளம். எழுத்து தளம், "புலமை படைத்த புலவன்" என்று கவிகர்களை கண்டறியும் களமல்ல. அதற்கான குழுவும் இங்கில்லை.

2) பார்வையாளர் கணக்கை, ஓட்டெடுப்பை வைத்து பரிசு தேர்வு நடப்பதில் பல மாற்றங்கள் வந்துள்ளன. நாளடைவில் மேலும் மாற்றங்கள் வரலாம். இந்த பரிசு முறையும் பல படைப்பாளிகள் தளத்திற்கு வரவேண்டும் என்பதின் நோக்கத்தில் செய்யப்பட்ட உக்தியே.

3) எழுத்து பற்றி குறை மட்டுமே கூற முனைவோருக்கு... இருக்கும் இடத்தை பற்றியே குறை கூறுவது என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் என்று நினைகிறீர்கள், முடிந்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஒரு உக்தியை கூறுங்கள்.

4) நீங்கள் கூறும் அணைத்து உக்திகளும் உடனடியாக தளத்தில் கொண்டுவர இயலாவிட்டாலும், ஏற்புடைய உக்திகள் நாளடைவில் கொண்டுவரப்படும்.

5) எழுத்து தளம் கவிதை, கதை மட்டும் பரிமாறும் இடம் என்பது விலகி விரிவடையும்.

எழுதியவர் : ராஜேஷ் குமார் (14-Feb-13, 5:51 pm)
பார்வை : 226

மேலே