நினைவுகளில் மனம்

உன் நினைவுகளில் என் மனம்
எனோ! தவிக்குது தினம்
எப்போதாவது நினைப்பாயா ஒரு கணம்
நினைத்தால் சொல்வாயா என்னிடம்
என ஏங்குது என் இனம்
சொல்லாமல் ஏன்? படுகிறாய் சினம் சொல்லிவிட்டால் தெரியும் என் குனம்
நீவந்தால் வாழ்க்கை மாறும் நந்த வனம்
நில்லாமல் போனால் நானேமாறுவேன் பாலை வனம்
உன் வார்த்தையில் இருக்கிறது இனி என் தருனம்
நீ பேசாமல் சென்றால் அப்போதெ! எனக்கு மரணம்.
/சுட்டி அரவிந்த்

எழுதியவர் : அரவிந்த் (16-Feb-13, 9:03 am)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : nenaivugalil manam
பார்வை : 177

மேலே