கவிதை

கவிதை எழுத
கையும்
மையும்
பொய்யும்
மெய்யும் தேவை

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (16-Feb-13, 9:52 pm)
Tanglish : kavithai
பார்வை : 89

மேலே