...........வைரி...........

தடுமாறிக்கொண்டிருந்தவனை,
உருமாற்றியபாவம் உன்னையே சாரும் !
உன் பராமரிப்பே இன்று,
அவனை உன் வைரியாக்கியிருக்கிறது !
காதலித்து மனிதனாக்கினாய் !
அதை மதித்தானா ?
கடைசியாய் நீ பிரிந்த செயலன்றோ ?
காட்டுமிராண்டியாக்கிவிட்டது அவனை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Feb-13, 10:28 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 145

மேலே