ஜாதி (ஹைக்கூ)

கொத்தனார் பார்த்துப்பார்த்து
கட்டித்தந்தான் வீடு,
பால் காய்ச்சியபின்
படியேற கூசும் இவன்பாடு

எழுதியவர் : vendraan (18-Feb-13, 3:29 pm)
பார்வை : 246

மேலே