காதலிசையில்!.......
வேர்பிடிக்கும் நிலையிலுருந்த
பாதங்கள் நிலைகொள்ளவில்லை
உன்னால் எழுப்பபட்ட
காதலிசையில்!
விலகியோடிய ஆடைகளின்
மறுப்பதிவாய்
பூக்கள் மொய்த்தன என்னுடலோடு -
சிலிர்த்த என் மயிர்பீலிகைகள்
காற்றுக்கு ரெக்கை கட்ட மேலேழும்பியது ....
நான் என்ன செய்ய ?

