என் வகுப்பறையில்

அழகோவியம்
அசைந்தாட
அறிமுகமாகும்
அறிவு அரங்கேற்றம்
ஆங்காங்கே...
ஆலய அரங்கில் அல்ல
அகவாசல் அமைந்த
அசாத்திய அகங்களில்.....

எழுதியவர் : மௌன இசை (18-Feb-13, 4:52 pm)
பார்வை : 190

மேலே